Insight Malayalam Batch-III
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare Society)
கேரளப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுத் திராவிடப் பண்பாட்டு ஆய்வு மையத்துடன்*  இணைந்து (Batch 3) மூன்று மாத கால மலையாளம் சான்றிதழ் கல்வியை 2023 மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.    நம்முடைய வரும் தலைமுறையினர்   மலையாளம் படிப்பதற்காக  Batch3 தொடங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்.


Online Class time 6 PM to 8 pm (5 days per week)

(Malayalam  Certificate course Batch-3).

2023 மார்ச் மாதம் Online வழி தொடங்க இருக்கும் 3 மாத கால மலையாளம் சான்றிதழ்  (Certificate course,  Batch-3) கல்வியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள Google Sheet யை  பூர்த்தி செய்து அனுப்பவும்.

Course fee- Nil

கல்வித் தகுதி +2 or Degree or PG  

(1) கேரளச் சிறுபான்மைத் தமிழ் மாணவர்களுக்காக இந்தச் சான்றிதழ் கல்வி நடத்தப்படுகிறது.

(2)பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியள்ள  மூணார், தேவிகுளம், பெட்டிமுடி மற்றும் வண்டிப் பெரியார் பகுதியைப் பூர்விகமாக  கொண்ட  கேரளத் தமிழ் மொழிச்சிறுபான்மை தோட்டம் தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

(3) இந்த  மலையாளம் சான்றிதழ் வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள்  06.02 2023ற்கு முன்னர்  online படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்

(4)மூன்று மாதங்களும் வகுப்பில் கலந்து கொள்ள முடிகிறவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

(5) மூன்று மாதம் online கல்வி முடிந்து  மூணார் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகம் காரியவட்டம் வளாகம் ஆகிய இடங்களில்  வைத்து நேரடி எழுத்துத் தேர்வும் வாய்மொழித் தேர்வும் நடைபெறும். (6) Attendance குறைவில்லாமல்  நேரடித் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு திருவனந்தபுரத்திலுள்ள  கேரளப் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் (Certificate ) வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
06.02.2023

இப்படிக்கு
Dr.P.Jeyakrishnan
Professor & Head
Dept.of Tamil
&
Director
Manonmaniam Sundaranar International Centre for Dravidian Cultural Studies
University of Kerala
Kariavattom
Thiruvananthapuram
695581, Kerala

மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்ணில்  தொடர்பு கொள்ளவும்.
8547115832

நன்றி 🙏
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
KDH Development And Welfare Society membership id(If not registered) https://www.kdhdws.org/membership 
ஏற்கனவே உறுப்பினர் ஆனவர்கள் உறுப்பினர் எண்ணை மறந்திருந்தால் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி Forget Membership Id? லிங்கை  கிளிக் செய்தோ அல்லது கீழுள்ள  இணைப்பில் கிளிக் செய்தோ தெரிந்து கொள்ளலாம்.
https://www.kdhdws.org/forget-membership 
Full Name (Correct name in SSLC ) *
Confirm your full name *
Enter Your WhatsApp Number *
Confirm Your WhatsApp Number *
Enter Your Email Id *
Gender *
Category *
Age *
Marital Status *
*
Select Your Native Place *
Select Your  Current Location *
Address For Communication *
Complete SSLC Examination in *
*
Are you completed PLUS Two or Equivalent course ? *
Educational Qualification *
If you are still studying mention your college name and year *
Working Status *
Your Malayalam Skill *
Poor
Average
Good
Read
Write
Speak
If you have already attended in any Malayalam course mention that details *
Will you be attending the admission programme on Saturday (18/02/2023) and will bring the copies of required documents (Aadhaar card, plus two certificates, passport size photo)? *
You are already  in *
*
Required
PWD(Person with Disabilities) student? *
Are the parents tea plantation workers? *
I hereby declare that the information provided is true and correct. I also understand that any willful
dishonesty may render for refusal of this application.
*
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy