(PSC) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி

அனைவருக்கும் வணக்கம்
நமது மூணார் – கெ.டி.எச். வெல்பர் சொசைட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசின் துணையுடன் நடைபெற்று வருகின்ற (PSC) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது. இது போன்று மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அதிலும், முக்கியமாக நாம் அடுத்த கட்டமாக என்ன என்ன செய்ய வேண்டும்?, என்னென்ன நலத்திட்டங்கள் உள்ளன? மூணார் மக்களின் வளர்ச்சிகாக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற இன்னும் பல்வேறு நலத் திட்டங்களை நமது மண்ணின் மைந்தர்கள் நமக்காக வடிவமைத்து வழங்க உள்ளனர். அது குறித்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொளவதற்கும் தங்களின் மேலான கருத்துகளைப் பெறுவதற்கும் ஒரு ஆலோசனைக் கூட்டம் (08.11.2020) அதாவது இன்று 9- மணிக்கு கூகிள் மீட் ஆன்லைன் வழி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்புலனக்குழுவில் இணைந்துள்ள அனைவரும் கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கிக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more