Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool training 4️⃣, Spoken English class 5️⃣ நேரடி பயிற்சி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன....
இணையுங்கள்...
https://forms.gle/nv2AQkpjXwsSuUPZA
1️⃣-> நம்முடைய *KDH வளர்ச்சி மையத்தின்* சார்பாக வருகின்ற 2025 வருடம் நடக்க இருக்கும் *LDC/ 10th Level Preliminary 2025 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 2024 ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் *PSC சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நடத்த தீர்மானிக்கபட்டுள்ளது*.
இந்த வகுப்புகள் அனுபவமிக்க சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்படும். அது மட்டுமல்லாது தற்போது நடக்கும் கேரளா PSC யின் புதிய முறை தேர்விற்கான (Statement, Reason Question) அனைத்து வழிமுறைகளும் சொல்லித்தருவதோடு PSC தேர்வு குறித்த அனைத்து ஐயங்களும் உங்களுக்கு எளிய முறையில் தீர்த்து தரப்படும்.
இதில் பங்கு பெற்று அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கு பெறுவேன் என்றும் நல்ல முறையில் படிப்பேன் என்ற *ஆர்வமும் உள்ளவர்கள் *மட்டும்* கீழ் உள்ள இணைப்பில் (Link ) தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்*.
ஆன்லைன் வகுப்பு:
தினமும் காலை 5.30 மணி முதல் 6.30 வரை.
மாலை 5.30 முதல் 6.30 வரை disvussion வகுப்பு.
(சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வாராந்திர சிறப்பு தேர்வு நடைபெறும்)
நேரடி வகுப்பு
*நேரம்: தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை*
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)
*2️⃣ -> நமது KDH வளர்ச்சி மையத்தின்* தொழிற்கல்வி குழுவின் (Technical Education Team) சார்பாக கேரள அரசின் தட்டச்சு மற்றும் கணினி தேர்விற்கான (KGTE) 5-வது Batch -ன் புதிய பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இதுவரை KGTE இல் 4 (Batch)பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு சுமார் 135 க்கும் மேற்பட்ட மாணவ /மாணவிகள் கேரள அரசின் தட்டச்சு தேர்வு(KGTE) எழுதி சான்றிதழ் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அதில் 2 பிரிவு மாணவ மாணவிகள் *PSC LD Typist* தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். Batch 1 ல் பயிற்சி பெற்ற மாணவ/மாணவிகள் KPSC LD typist தேர்வு சிறந்த முறையில் எழுதி அரசு பணிக்காகத் தயாராக உள்ளார்கள்.
இதற்கான *5வது Batch (Malayalam, English and Computer Word processing Lower & Higher Grade)* வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த வகுப்பில் சேர்ந்து சிறந்த முறையில் பயிற்சி செய்வேன் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கபட்டுள்ள இணைப்பில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்.
நேரடி வகுப்பு:
அனைத்து ஞாயிற்று கிழமை களிலும் காலை 11 முதல் 3 மணி வரை.
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)
ஆன்லைன் வகுப்பு:
அனைத்து ஞாயிற்று கிழமை களிலும் மாலை 7 மணி க்கு.
Google meet.
3️⃣ -> கேரளா ஆசிரியர்களின் நுழைவு தேர்வான கேரள KTETவகுப்பு தமிழில் பயிலவும் தேர்வு சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் தீர்க்கவும் குறிப்பாக ஆசிரியர்களின் கடின பாடப்பகுதியான *உளவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற வகுப்புகள் சிறந்த முறையில் கற்று தரப்படும்*.
தினமும் தேர்வு எழுதி பயிற்சி செய்யவும் இனி உள்ள 4 மாதம் வரும் (K TET, LPSA, UPSA) போன்ற தேர்வுக்காக உங்களுடைய நேரத்தை செலவழிக்கவும் இந்த வகுப்பு உதவியாக இருக்கும்.
ஆன்லைன் வகுப்பு நேரம்:
தினமும் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை
மாலை 4 முதல் 5.30 வரை discussion வகுப்பு.
நேரடி வகுப்பு:
தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை
(சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் weekly exams நடைபெறும்)
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)
4️⃣ -> "விதை" Mission 2030 "அறிவால் இணைவோம்" நாளைய தலைமுறைக்கான முன்னேற்பாடு..
நமது KDH வளர்ச்சி மையம் வரும் தலைமுறையினரின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் விதமாக 3,4,5 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு பயிற்சி வகுப்புகளை (எ.கா: நவோதயா, சைனிக் பள்ளி இல் சேரும் வகுப்பு,etc.. ) நடத்தப்படுகிறது.
நேரடி வகுப்பு:
அனைத்து சனிக்கிழமை களிலும் காலை 11 முதல் 3 மணி வரை.
இடம்: Knowledge Centre ( Munnar Grama Panchayath)
5️⃣ -> ஆங்கிலம் கற்பதற்காக
IE CLUB
IE means INDIVIDUAL ENRICHMENT . It is more than Personality Development or Personal Enrichment. It is not either about leadership skills or follower skills. It is about walking together, working together and winning together. It is not exclusively about making you a government employee or getting a job. But to provide opportunities to know yourself and become a confident and happy individual. It is all about enabling life long self motivation, self discipline and self learning. It is about team work, creativity, critical thinking and entrepreneurship.
IE club will endeavour to provide a roadmap for identifying your innate abilities and achieve a fulfilling life.
INDIVIDUAL ENRICHMENT Club (FAQ)
1. What is the purpose of the club?
It is a forum for young learners and scholars to come together and share knowledge and improve their life skills.
2. Is it an online class room?
Although it is an online class room, it is not a conventional class room wherein the teacher is giving monologue lectures. It is an interactive class room and stage for members to perform. There is no teacher. Only mentor or coach. It is an online knowledge club wherein self learning is encouraged. It primarily intends to guide the members to identify their innate talent and achieve their potential . But classes would be conducted once in a week on specific topics. On the rest of the days it is all about discussion on the study materials provided and interactions.
3. What would be the daily activities?
Every day study materials would be given before hand. They primarily consist of
(i) One science article
(ii) One GK article.
(iii) Spoken English Video.
(iv) Short News Video.
(v) Daily English.
4. What would be the routine of the club?
The class is for an hour. It consists of
(i) Daily Quiz for five minutes. Everyday each member would prepare ten questions and ask.
(ii) Daily News reading for five minutes.
(iii) Discussion on Spoken English Video for ten minutes.
(iv) Discussion on News Video for ten minutes.
(v) Presentation on Science topic for ten minutes.
(vi) Presentation on GK topic for ten minutes.
(vii) Daily English- Words and phrases learned- ten minutes
5. What would be the size of each classroom ?
Each online class room would be less than 35. Small rooms are better for learning. Once in a week, a guest faculty would take online motivation and guidance class for all the two hundred odd members.
6. Members may be of different capabilities? How to sort them ?
Everyday there would be counseling for five members based on their educational background. If specific guidance is essential, it would be arranged. For people who prefer privacy, it would be maintained.
7. What would be the language of class discourse and discussion?
It is preferably in simple English. For clarifying certain concepts in new topics , bilingual presentation can be made. But ultimately , by the end of six months, all should be able to converse in English .
Online class
Evening 6.30 PM to 7.30 PM ( IE club activities - Spoken English class)
Offline class
( Place: Knowledge centre Munnar Grama Panchayat)
Monday - Friday
12 PM - 1.30 PM IE Club (Spoken English)
*" ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்"*.
*" ஒரு இலக்கை நிர்ணயம் செய்."
"அந்த இலக்கை அடைவதே இலட்சியம் என்று உறுதி செய்".
அதற்க்கான பயிற்சியை விடா முயற்சியுடன் மேற்கொள்.
உன் கனவு ஓர் நாள் நிச்சயமாக நனவாகும்"*.
*நன்றி*
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read more