KDH வளர்ச்சி மையத்தைப் பதிவு செய்வதற்கான வேலைகள்
அனைவருக்கும் வணக்கம்
KDH வளர்ச்சி மையத்தைப் பதிவு செய்வதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. சட்ட திட்டங்களை உருவாக்குவதில் திரு.சேதுராமன் IPS முன்கை எடுத்து வருகிறார். Zoom meeting வழியாகவும் நேரடியாகவும் கலந்துரையாடி சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓரிரு தினங்களில் முடிவுடையும். KDH வளர்ச்சி மையத்தின் ஓர் இணையதளத்தையும் Logo வையும்
தம்பி மனோஜ் உருவாக்கியுள்ளார் .
நேற்று
இணையதளத்தின் மாதிரியை zoom வழி விளக்கிக் காண்பித்தார்.மிக அருமையாக அமைந்திருந்தது. மாற்றங்கள் வேண்டிய சிலவற்றை கூறியுள்ளோம். இணையதளம் உடன் சரியாகிவிடும். உறுப்பினர் சேர்க்கை உடன் தொடங்கப்படும். நன்றி
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more