Prematric Girls Hostel Munnar (Seminar)


மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியில் ( Prematric Girls Hostel Munnar) பயிலும் மாணவிகளுடன் நமது KDH வளர்ச்சி மையத்தின் செயலாளரும் அன்றைய கொச்சி நகர ஆணையரும், மூணாறு மண்ணின் மைந்தருமான திரு சேதுராமன் IPS அவர்களும், KDH வளர்ச்சி மையத்தின் உறுப்பினர்களும் கடந்த ஜூலை 30-ம் தேதி (30-07-2023) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.
தேவிகுளம் SC வளர்ச்சி அதிகாரி திரு பாபு அவர்களும் பங்கெடுத்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு உந்துதலாக இருக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
மாணவிகளுடன் தேனீர் அருந்தி அன்று வந்திருந்த பெற்றோர்களிடம் உரையாடியது மூலம் அவர் நமது தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் வைத்துள்ள அக்கறையை புரிந்து கொள்ள முடிந்தது.
இதற்கான முயற்சி எடுத்த விடுதி காப்பாளர் மற்றும் தேவிகுளம் SC அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் KDH வளர்ச்சி மையம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
°KDH வளர்ச்சி மையம்(Kdh Development and Welfare Society )
8547115832



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more
kdhdws

Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....

Read more