இலவச தடுப்பூசி முகாம்

நமது KDH வளர்ச்சி மையம் பல தன்னார்வலர்கள் உதவியுடன் மூணாறு தேயிலை தோட்டப் பகுதியில் வசித்து வரும் நமது உறவுகளுக்கு இலவசமாக " *கோவிட் தடுப்பூசி* " செலுத்துவதற்கான *முன்பதிவை* செய்து கொடுத்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதுபோல் தற்பொழுது 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு " *கோவிட் தடுப்பூசி*" செலுத்துவதற்காக *முன்பதிவை* நமது வளர்ச்சி மையம் ஏற்பாடுகளை செய்து கொடுக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
நன்றி



Releted Posts

kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more
kdhdws

Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....

Read more
kdhdws

Palakad program

*பாலக்காட்டில் படிக்கும் மூணாறு .....

Read more
kdhdws

நேரடி PSC வகுப்பு தமிழில்!

அனைவருக்கும் வணக்கம்.   நேரடி PSC .....

Read more
kdhdws

Gopika 24 channel

https://youtu.be/bjMo0uxBuxE

Read more
kdhdws

Insight PSC batch 5 inauguration

Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....

Read more