ரேங்க் ஹோல்டர் சத்யப்ரியா
நமது KDH வளர்ச்சி மையம் குழு மூலம் நடத்தப்பட்டு வரும் IE கிளப் மற்றும் PSC Batch3 இல் பயின்று வருகின்ற சத்யப்பிரியா MG பல்கலைக்கழகத்தில் MSc Botany பிரிவில் முதலிடம்(First Rank ) எடுத்து சாதனை புரிந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதுடன் நம் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள சத்யப்பிரியா விற்கு KDH வளர்ச்சி மையம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more