ஆன்லைன் வகுப்பு தடைபடாமல் இருப்பதற்கு 12 டேப்லட்கள்

நமது KDH வளர்ச்சி மையம் தேவிகுளம் NH Junction இல் அமைந்துள்ள TriReki என்ற சாஃப்ட்வேர் (மென்பொருள்) நிறுவனத்தின் உதவியுடன் பெளமா என்ற அமைப்புடன் இணைந்து மூணாறு பகுதியில் அமைந்துள்ள 4 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தடைபடாமல் இருப்பதற்கு 12 டேப்லட்களை அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியரின் பொறுப்பில் இருக்கும்விதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் அவர்களுக்கு தடையில்லாமல் இணைய வசதி கிடைப்பதற்கான ஏற்பாடு செய்ய உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் இல்லாத மற்றும் மொபைல் வாங்கும் வசதி இல்லாமல் சிரமப்படும் சிலர் மட்டுமே இப்பொழுது பயனாளிகளாக இருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் மேலும் பலருக்கு இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து நமது KDH வளர்ச்சி மையம் செய்யும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் .
GVHSS Munnar -4
GATPS Munnar - 3
GHS Sothupara - 2
GHSS Devikulam - 3
நன்றி
KDH வளர்ச்சி மையம்
WhatsApp: 8547115832



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more