Malayalam Certificate Cource Batch II
நமது KDH வளர்ச்சி மையத்தின் சார்பாக கேரள பல்கலைகழகத்தின் உதவியுடன் மதிப்பிற்குரிய Dr. ஜெயகிருஷ்ணன் (HoD தமிழ்த்துறை காரிய வட்டம் கேம்பஸ் மற்றும் Director of Manonmaniyan Sundaranar center) அவர்கள் ஒருங்கிணைப்பாளராக கடந்த 3 மாத கால அளவில் நடத்தப்பட்ட மலையாளம் certificate course Batch2 முடிவடைந்த நிலையில் அதன் இறுதிக் கட்டமாக பல்கலைக்கழகத் தேர்வு சனிக்கிழமை (30/07/2022) நடைபெற்றது.
சுமார் 250 பேர் தேர்வு எழுதினர். அதில் 180 பேர் மூணாறிலும் மற்றவர்கள் திருவனந்தபுரத்திலும் எழுதினர்.
இதில் பெரும்பாலும் மூணாறு மற்றும் வண்டிபெரியாறு பகுதியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Trivandrum centre

Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more