Insight PSC Batch 4 - Tamil

Insight Batch 4 - Tamil
Kerala PSC Free Coching

*அனைவருக்கும் வணக்கம்.*


நமது *KDH Development and Welfare Society* மற்றும் KDH வளர்ச்சி மையத்தின் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான *Insight Institutions* சார்பில் கடந்த இரண்டு வருடங்களில் 750 பேர் (250 பேர் வீதம் மூன்று Batch -Insight Batch 1& 2 & 3) எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கபட்டன.. தொடர்ந்து
தமிழ் வழி இலவச PSC வேலைகளுக்கான *நூறு நாட்கள் சிறப்புப் பயிற்சியாக Insight Batch 4*, தொடங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

*அதன் வகுப்புகள் தினமும் காலை 5:30 முதல் 7:00 மணி வரை Online ல் Google Meet வழியாக நடத்தப்படும்.* பயிற்சியில் சேருவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

S.S.L.C, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் Plus Two. Degree, PG, M.Phil, PhD, Nursing, Engineering, TTC, B.Ed படித்தவர்கள் வரை வேலை தேடிக் கொண்டிருக்கின்ற அல்லது படித்துக் கொண்டிருக்கின்ற கேரளத் தமிழ் மாணவர்கள் குறிப்பாக தேயிலைத் தோட்டப் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெறலாம்.

*2022 August 15 முதல் 100 நாட்கள்* தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படுவதோடு அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளும், மாதிரித் தேர்வுகளும் இப்பயிற்சியின் வாயிலாக அளிக்கப்படும்.

*100 நாட்கள்* தொடர்ச்சியாகப் பயிற்சியில் பங்கு பெறுவேன், விடுப்பு .(Leave) எடுக்க மாட்டேன், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சியை மேற்கொள்வேன் என உறுதி உள்ளவர்கள் மட்டும் கீழ் உள்ள ஃபாரத்தில் (Google Sheet) தங்கள் விவரங்களைப் பதிவிடவும். நம்மால் அடுத்த நபரின் வாய்ப்பு நிராகரிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காக தேவையுள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்யவும்.

மேலும், பயிற்சி நூல்கள் (study materials, வழங்குவதற்காக *மாதம் 300 ரூபாய்* வீதம் நன்கொடையாகப் பெற (Donation) தீர்மானிக்கப்பட்டுள்ளது.


*"விதைத்தால் மட்டும் போதாது, நற்பயிராக விளைவித்து அதன் அறுவடை பயன் தனை பெறுதல் வேண்டும்".*

*முயற்சிப்போம் நம் லட்சியத்தை எட்டும்வரை.*


பதிவு செய்வதற்கான    
*Link:*

https://www.kdhdws.org/insight-psc/batch4

நன்றி!
KDH வளர்ச்சி மையம்
Insight Team
WhatsApp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more
kdhdws

Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....

Read more
kdhdws

Palakad program

*பாலக்காட்டில் படிக்கும் மூணாறு .....

Read more
kdhdws

நேரடி PSC வகுப்பு தமிழில்!

அனைவருக்கும் வணக்கம்.   நேரடி PSC .....

Read more
kdhdws

Gopika 24 channel

https://youtu.be/bjMo0uxBuxE

Read more
kdhdws

Insight PSC batch 5 inauguration

Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....

Read more