முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு....
தேதி: 8-8-2022

நமது மாட்டுபெட்டி டாமின் 3 மதகுகள் திறக்க இருப்பதால் மூணாறு மற்றும் பழைய மூணாறு பகுதியை சார்ந்தவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஆற்றின் அருகில் வீடு இருப்பவர்கள் இடைவெளி விட்டு நீரின் அளவை கண்காணிக்க வேண்டும்.

தேவை பட்டால் உடனே பாதுகாப்பான இடத்திற்கு மாறவேண்டும்.



நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org
WhatsApp: 8547115832

Join our Disaster Group 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more