முக்கிய அறிவிப்பு

  •        August 08, 2022

தேதி 8-8-2022

மூணாறு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 48 மணிநேரத்தில் சுமார் 186 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கன்னிமலை எஸ்டேட்டில் 180 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது (48 மணி நேரம்)

குறிப்பு: பெட்டிமுடி பேரிடர் நடந்த நேரத்தில் மழையின் அளவு 368 மில்லி மீட்டர் (24 மணி நேரம் 06-08-2020).

அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org
WhatsApp: 8547115832

Join our Disaster Group 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more