வாழ்வுரிமை நாள் பொதுக்கூட்டம்

வாழ்வுரிமை நாள்.

Type: Google Meet

Joining Link :

https://meet.google.com/vgy-gqcw-qhx


நேரம் : இன்று மாலை - ஆகஸ்ட் 7 2022( ஞாயிற்றுக்கிழமை ) மாலை 4மணி

*மறக்க கூடிய நிகழ்வல்ல.*
நம் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள்.
*ஆகஸ்ட் 6 பெட்டிமுடி பேரிடர் நினைவு நாள்.*

நமது KDH வளர்ச்சி மையம் *ஒவ்வொரு ஆண்டும் பெட்டிமுடி துயர நிகழ்வை நினைவு கூறும்* விதமாக ஆகஸ்ட் 6ம் தேதியை துக்க நாளாகவும் ஆகஸ்ட் 7ம் தேதியை *"வாழ்வுரிமை நாள்"* ஆகவும் கடைபிடிக்க தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் நமது நிகழ்ச்சியின் கருவாக

"எல்லாருக்கும் பூமி
எல்லாருக்கும் வீடு"

என்று வைக்கப்பட்டுள்ளது.

பிறந்த மண்ணில் வீடு அமைப்போம், நம் முன்னோர் வரலாற்று பெருமையினை நிலை நாட்டுவோம்.

*நாளை (ஆகஸ்ட் 7ம் தேதி) ஞாயிறறுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கும் ஆன்லைன் பொதுக்கூட்டத்தில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் மூணாறு பகுதியை சார்ந்த அனைவரும் பங்கெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*கடந்த வருடம் உலகம் முழுவதும் சுமார் 400 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.*



நன்றி
KDH வளர்ச்சி மையம்
https://www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832

*குறிப்பு:*
ஆகஸ்ட் 7 இன்று நடத்தப்படும் பெட்டிமுடி நினைவு நாள் மற்றும் வாழ்வுரிமை நாள் பொதுகூட்டத்தில் நம் உணர்வுகளை வெளிபடுத்த கவிதைகள் வரவேற்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் தங்களது *படைப்புக்களை ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளாக மேல் குறிப்பிட்ட எண்ணிற்கு அனுப்பலாம்.*



Releted Posts

kdhdws

General Body Meeting

  •        August 16, 2024

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....

Read more
kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more