அவசர அறிவிப்பு

தேதி: 2-8-2022

வழக்கமாக நாம் காணும் *முன்னெச்சரிக்கையாக பார்க்காமல் கொஞ்சம் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டிய நேரம்.*

*ரெட் அலர்ட் மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனத்த மழை காரணமாக பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.*

இந்த நேரத்தில் நாம் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும்.

இந்த குழுவில் பயணிக்கும் ஓட்டுனர்கள் குறிப்பாக *ஜீப், ஆபத்து நேரத்தில் பயன்படும் வாகனங்களை ஓட்டும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.*

அனைத்து விதமான செய்திகளையும் நாம் மட்டும் இல்லாமல் வீட்டின் அருகில் உள்ள *நன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.*

ஏதாவது இடத்தில் விபத்து என்று கேள்வி பட்டால் உடனே *வெளியில் தெரியும் படி செய்யவும். சுய பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விபத்து பகுதிகளில் உதவி செய்ய அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செயல்பட முயற்சிக்கவும்.*

முற்றிலுமாக தகவல் தொடர்பு இல்லையென்றால் அவசர அழைப்பிற்காக பயன்படும் உபகரணங்கள் நமது பகுதியில் ஏற்கனவே நமக்காக வழங்க பட்டுள்ளது. அதை *உரிய அனுமதியுடன் பெற்று கொள்ள முயற்சிக்கவும்.*

தனியாக வீட்டில் இருப்பவர்களை *இடைவெளி விட்டு அருகாமையில் இருப்பவர்கள் கவனித்து* கொள்ள வேண்டும்.

லயங்களில் வசிக்கும் நமக்கு பல நிறை குறைகள் இருந்தாலும் *சூழ்நிலை அறிந்து செயல்பட முயற்சிக்கவும்.*

எந்தவொரு செய்தியையும் சிறிதாக எடுத்து கொள்ளாமல் கவனமாக இருக்க முயற்சிக்கவும்.


நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832

Join our Disaster Group 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more