குழந்தை நூலகம் GATPS Munnar

நமது KDH வளர்ச்சி மையம் சார்பாக பழைய மூணாறில் உள்ள GATPS பள்ளிக்கு *இரண்டாம் கட்டமாக 100 தமிழ் புத்தகங்களை* இன்று (24-07-2022) நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின் போது தலைமை ஆசிரியரிடம் KDH வளர்ச்சி மையத்தின் மூலம் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பள்ளியின் நூறாண்டு கடந்த சிறப்பு விழாவில் சுமார் *36,000* ரூபாய் மதிப்புள்ள *புத்தகங்களையும்* அதற்கான *அலமாரியினையும்* குழந்தைகள் நூலகத்திற்கு (Kids Library) *நம் மண்ணின் மைந்தரும் KDH வளர்ச்சி மையத்தின் செயலாளருமான* மதிப்பிற்குரிய திரு *சேதுராமன் IPS* அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகத்தின் மீதும் நம் மக்களின் மீதும் உள்ள அவரது நேசமானது அந்த நூற்றாண்டு விழாவில் அன்று அவர் பேசிய *வாழ்த்துரையில்* இருந்து உணர முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகத்திற்கு KDH வளர்ச்சி மையம் மூலம் *தங்கள் பங்களிப்பை அளித்த பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்*. நமது வருங்கால தலைமுறையினரின் வளர்ச்சியில் இதுபோன்ற முயற்சிகளை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்.


நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more
kdhdws

Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....

Read more
kdhdws

Palakad program

*பாலக்காட்டில் படிக்கும் மூணாறு .....

Read more
kdhdws

நேரடி PSC வகுப்பு தமிழில்!

அனைவருக்கும் வணக்கம்.   நேரடி PSC .....

Read more
kdhdws

Gopika 24 channel

https://youtu.be/bjMo0uxBuxE

Read more
kdhdws

Insight PSC batch 5 inauguration

Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....

Read more