Malayalam Batch2 Cultural Programme
நமது KDH வளர்ச்சி மையத்தின் சார்பாக கேரள பல்கலைகழகத்தின் உதவியுடன் மதிப்பிற்குரிய *Dr. ஜெயகிருஷ்ணன்* (HoD தமிழ்த்துறை காரிய வட்டம் கேம்பஸ் மற்றும் Director of Manonmaniyan Sundaranar center) அவர்கள் ஒருங்கிணைப்பாளராக கடந்த 3 மாத கால அளவில் நடத்தப்பட்ட *மலையாளம் certificate course Batch2* முடிவடைந்த நிலையில் அதன் இறுதி பாகமாக ஆன்லைன் வழியாக கலை நிகழ்ச்சிகள் நேற்று(19-7-2022) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய தேவிகுளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் *திரு Adv. A ராஜா* அவர்களும், *கேரள பல்கலைகழகத்தின் Registrar* அவர்களும், நம் மண்ணின் மைந்தர் *திரு சேதுராமன் IPS* (IGP Kerala Police) அவர்களும், வண்டிப்பெரியாறு பகுதியில் நமது தேயிலைத் தோட்ட உறவுகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் *திரு. கணேசன்* (KMG) அவர்களும் பங்கெடுத்து உரையாற்றினார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
"அறிவாள் இணைவோம், உலகை வெல்வோம்"
நன்றி
*KDH வளர்ச்சி மையம்*
(KDH Development and Welfare Society)
www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more