KGTE (Kerala Govt Technical examination ) Type writing Lower & Higher

  • நமது KDH வளர்ச்சி மையம் மூலம் கடந்த 8 மாத காலமாக நடத்த பட்ட KGTE Typewriting Batch 1 இலவச பயிற்சி வெற்றியுடன் முடிவடைந்துள்ளது. 50 ற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
  • அடுத்ததாக நடத்தப்பட இருக்கும் KGTE (Kerala Govt Technical examination ) Type writting Lower & Higher (ஆங்கிலம் , மலையாளம்) மற்றும்
     Computer Word Processing course , Batch-II online மூலமாக கற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் கேரள அரசின் சான்றிதழ் பெறுவதோடு மத்திய /மாநில அரசு வேலையான
     Data Entry Operator , Typist ,Typist Clerk மேலும் பல துறைகளில் நிரந்தரமான வேலையை உங்களால் சொந்தமாக்க முடியும்
  • Online Class : வாரம் இரண்டு நாட்கள் வகுப்பும் (2 மணி நேரம் வீதம்) , 5 நாட்கள் செய்முறை பயிற்சியும் வழங்கப்படும்.
     முறையாக செய்முறை பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் Typewritter மூலம் பயிற்சி வழங்கி தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • இந்த வகுப்பில் சேர்ந்து படிக்க ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கீழ் உள்ள Form லிங்கில் விவரங்களை பதிவிடுங்கள்.

 Link : https://www.kdhdws.org/kgte-kdhdws

 Duration : "3 மாதங்கள"
 Last Date : "5 Jan 2022"



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more