Insight Batch3

வணக்கம்.
KDH வளர்ச்சி மையம் மற்றும் நமது கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான Insight Institutions சார்பில் இன்று முதல் நடக்க இருக்கும் PSC வேலைகளுக்கான தமிழ் வழி *நூறு நாட்கள் சிறப்புப் பயிற்சியாக Insight PSC Batch 4*,
2022ஆகஸ்ட் 15 தேதி (திங்கள்கிழமை) online வழியாக நடத்தும் வகுப்பிற்கான துவக்க விழா நடக்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனியும் Insight PSC Batch4 என்ற WhatsApp குழுவில் இணையாதவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரை படி செய்து இன்று மாலை நடக்க இருக்கும் துவக்க விழாவிற்கு முன்பு இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

துவக்க விழா.

*நேரம்: இன்று மாலை 6 மணி*(2022ஆகஸ்ட் 15)

Link: 15 நிமிடத்திற்கு முன்பு குழுவில் பகிரப்படும்.

சிறப்பு விருந்தினர்கள்:
திரு Dr. ஜெயக்கிருஷ்ணன்
HOD of Tamil Department
Karyavattam Campus TVM,
President - KDH வளர்ச்சி மையம் .
திரு சேதுராமன் IPS.
IGP kerala Police, Secratary - KDH வளர்ச்சி மையம்

மற்றும் KDH வளர்ச்சி மையம் செயற்குழு உற்பினர்கள்.



*"விதைத்தால் மட்டும் போதாது, நற்பயிராக விளைவித்து அதன் அறுவடை பயன் தனை பெறுதல் வேண்டும்".*

*முயற்சிப்போம் நம் லட்சியத்தை எட்டும்வரை.*

நன்றி.
KDH வளர்ச்சி மையம்
Insight Team
WhatsApp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more
kdhdws

Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....

Read more
kdhdws

Palakad program

*பாலக்காட்டில் படிக்கும் மூணாறு .....

Read more
kdhdws

நேரடி PSC வகுப்பு தமிழில்!

அனைவருக்கும் வணக்கம்.   நேரடி PSC .....

Read more
kdhdws

Gopika 24 channel

https://youtu.be/bjMo0uxBuxE

Read more
kdhdws

Insight PSC batch 5 inauguration

Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....

Read more