Insight PSC Batch4 Inauguration

வணக்கம்.
KDH வளர்ச்சி மையம் மற்றும் நமது கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான Insight Institutions சார்பில் தமிழ் வழி *நூறு நாட்கள் சிறப்புப் பயிற்சி PSC Batch 4*,
வகுப்பிற்கான துவக்க விழா 75 வது சுதந்திர தின விழாவான இன்று (15.08.2022) online வழி சிறப்பாக துவங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்பு விருந்தினர்களாக
பேராசிரியர் டாக்டர் ஜெயகிருஷ்ணன்
HOD of Tamil Department
Karyavattam Campus திருவனந்தபுரம்
President - KDH வளர்ச்சி மையம் .
திரு லக்ஷ்மி காந்தன்.
Core குழு உறுப்பினர்- KDH வளர்ச்சி மையம்.

மற்றும் KDH வளர்ச்சி மையம் செயற்குழு உறுப்பினர்கள் திரு.விஸ்வநாதன், திரு சண்முகவேல், திரு.சரவணன் போன்றோர்
பங்கு பெற்றனர்.

PSC வகுப்பு
ஆசிரியர்களான
திரு மணிகண்டன்,
திருமதி. தேவி
ரம்யா, ஜெயந்தி மோள், அபர்ணா
சரன், ஜெயலட்சமி டீச்சர் போன்றோரும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்
6 மணிக்கு துவக்கவிழாவுடன் தொடங்கி வகுப்பு 8 மணிக்கு நிறைவு பெற்றது.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



*"விதைத்தால் மட்டும் போதாது, நற்பயிராக விளைவித்து அதன் அறுவடை பயன் தனை பெறுதல் வேண்டும்".*

*முயற்சிப்போம் நம் லட்சியத்தை எட்டும்வரை.*

நன்றி.
KDH வளர்ச்சி மையம்
Insight Team
WhatsApp: 8547115832
www.kdhdws.org/membership

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more