Daily News paper from KDH வளர்ச்சி மையம் குழு
நமது KDH வளர்ச்சி மையத்தின் வாட்ஸ்அப் குழுக்களில் தினமும் செய்தித்தாள்களை தவறாமல் பகிர்ந்து வரும் *நமது மூணாறு மண்ணின் மைந்தர்களில் ஒருவரான திரு M மணி sir ( Assistant Library & Information Officer Archeological Survey of India Thrissur)* அவர்களுக்கு குழுவின் சார்பிலும் நமது *KDH வளர்ச்சி மையத்தின்* சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எஸ்டேட் பகுதிகளில் செய்தித்தாள் என்பது ஒரு எட்டாக் கனியாக இன்றளவிலும் இருக்கும் நேரத்தில் *தினமும் செய்தித்தாள்களை கொண்டு செல்லும் முயற்சியாக* அவரது சேவை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
*தமிழ், மலையாளம், ஆங்கிலம்* மற்றும் சிறப்பு செய்தித்தாள்கள் என அனைத்து விதமான செய்தித்தாள்களையும் *மாதந்தோறும் ஒரு பெரிய தொகையை செலவு செய்து நமது எஸ்டேட் பகுதி மக்களுக்காக செலவிடுவது நமது மண்ணின் மீதும் நமது மக்களின் வளர்ச்சியின் மீதும் உள்ள அவரது அன்பை வெளிப்படுத்துகிறது.*
நமது KDH வளர்ச்சி மையத்தின் செயற்குழு உறுப்பினராகவும் திரு M மணி அவர்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது போன்ற தன்னார்வ சேவைகள் வரும் காலங்களில் ஒவ்வொருவரின் மூலமும் தொடர்ந்தால் நமது *தடைப்பட்ட அறை நூற்றாண்டு (50 ஆண்டு) வளர்ச்சியை விரைவில் எட்டிவிடலாம்.*
நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Join our KDH வளர்ச்சி மையம் 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more