Training - Team Kerala Idukki

  •        September 03, 2022

நமது *KDH வளர்ச்சி மையத்தின் பேரிடர் மேலாண்மை குழுவில்* ஆர்வம் உள்ளவர்கள் வரும் *4 மற்றும் 5 ம் (செப்டம்பர் 2022) தேதிகளில் மூணாறு ஷிக் ஷாக் சடனில்* (Near GVHSS Old Munnar) வைத்து நடைபெறும் *பயிற்சி வகுப்புகளில்* (Team Kerala Idukki ) பங்கெடுக்குமாரு கேட்டுக்கொள்கிறோம். *பேரிடர் நேரங்களிலும் மற்ற அனைத்து ஆபத்து நேரங்களிலும் நம்மை தற்காத்து கொள்ளும் விதம் இது போன்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும்*.
இரண்டு நாள் பயிற்சிக்கு பிறகு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும். இரண்டு நாட்கள் உணவு மற்றும் *தங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை* உள்ளவர்கள் ஞாயிற்று கிழமை காலை 9 மணிக்கு மேல் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவும்.

நமது KDH வளர்ச்சி மையத்தின் பேரிடர் குழுவின் சார்பாக செல்பவர்கள் *கீழ் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்து கொண்டு செல்லவும்.*

*" ஒன்றிணைந்து செயல்படுவோம் வருமுன் காப்போம்"*

நன்றி
KDH Disaster management Unit
KDH வளர்ச்சி மையம்.

WhatsApp: 8547115832



Releted Posts

kdhdws

General Body Meeting

  •        August 16, 2024

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....

Read more
kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more