Great Munnar Youngsters
*நமது KDH வளர்ச்சி மையத்தின்* குழுக்களில் இருந்து இளைஞர்கள் பலரும் நாளை நடைபெற இருக்கின்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். இதன் மூலமாக, *நமது மண்ணின் மீதும் நம் மக்களின் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடிகிறது*.
இனியொரு பெட்டிமுடி, புதுக்கடி விபத்து ஏற்படாமல் இருக்கவும், அதற்கான முன்னெச்சரிக்கையாக இருக்கவும் இது போன்ற வகுப்புகள் உதவிகரமாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
*ஆர்வம் உள்ள அனைவரும் நாளைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு* KDH வளர்ச்சி மையத்தின் பேரிடர் மேலாண்மை குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
*"முயற்சி திருவினையாக்கும்" - அம்முயற்சிக்கு பயிற்சி சால சிறந்தது"*
நமது KDH வளர்ச்சி மையத்தின் பேரிடர் குழுவின் சார்பாக செல்பவர்கள் *கீழ் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்து கொண்டு செல்லவும்.*
*" ஒன்றிணைந்து செயல்படுவோம் வருமுன் காப்போம்"*
நன்றி
KDH Disaster management Unit
KDH வளர்ச்சி மையம்.
WhatsApp: 8547115832
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more