RIP
நமது KDH வளர்ச்சி மையத்தின் செயற்குழு உறுப்பினரும் நமது ஒவ்வொரு நிகழ்வுகளின் ஆணி வேராகவும் திகழ்ந்து வரும் மதிப்பிற்குரிய மண்ணின் மைந்தர் திரு குமார் ( Jr Satatistical inspector
Idukki Taluk, Kerala Government) அவர்களின் தாயார் ( வயது-67 ) இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
KDH வளர்ச்சி மையம் சார்பாகவும் உறுப்பினர் ஒவ்வொருவரின் சார்பாகவும் திரு குமார் அவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளை மதியம் 2 மணிக்கு (06-09-2022)
தேவிகுளம் எஸ்டேட் லோயர் டிவிசனில் வைத்து நல்லடக்கம் நடைபெறும்.
நன்றி
KDH வளர்ச்சி மையம்
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more