Physical Training Program
நமது *KDH வளர்ச்சி மையம்* கேரள அரசில் நிரந்தர வேலையை பெற நமது எஸ்டேட் பகுதியைச் சார்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நமது கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக செயல்பட்டு வரும் *Insight Institutions* மூலம் பயிற்சி பெற்று பலரும் *PSC Preliminary மற்றும் Main எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்*.
*Police, Excise* போன்ற வேலைகளுக்கு *Physical தேர்வும்* உள்ளது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்று Physical தேர்விற்காக பலரும் தயாராகி கொண்டிருக்கிறீர்கள்
அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் Physical தேர்வு *சிறப்பு பயிற்சி ஒன்றை 30 நாட்களுக்கு அளிக்க KDH வளர்ச்சி மையம் தீர்மானித்துள்ளது*.
நமது KDH வளர்ச்சி மையத்தின் பகுதியாக *மிகச் சிறப்பாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுவின்* மூலம் திறமையான அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் மூலம் இப்பயிற்சி வழங்கப்படும்.
இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .
ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட Link இல் வரும் 10ம் தேதிக்கு(10-09-2022) முன்னர் பெயர்களைப் பதிவு செய்யமாறு கேட்டுக்கொள்கிறோம்
Link:
https://www.kdhdws.org/psc-physical-training
நன்றி
KDH வளர்ச்சி மையம்
Insight Institutions.
WhatsApp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more