விலங்குகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான கருத்துக்கள்

கடந்த சில வருடங்களாக நடந்து வரும் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து நம்மையும் நமது வீட்டில் வளர்க்கும் பசுக்கள் போன்ற விலங்குகளையும் நமக்கு சொந்தமான வாகனங்களையும் நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அதற்காக எந்த வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை அறிந்தவர்கள் உங்களது அறிவுரைகளையும், வழிமுறைகளையும் தெரிவிக்கலாம்.

உறுதியாக இவை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவோம்.

கீழ் உள்ள இணைப்பின் மூலமும் உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

Link

http://kdhdws.org/kdh-disaster-management-unit/suggestions

நம்முடைய சிறிய கருத்து பயனுள்ளதாக இருக்கலாம்.

உதாரணமாக..

நம் எஸ்டேட் பகுதிகளில்

1. பசுக்களை புலியின் தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?
2. யானை பன்றி போன்ற மிருகங்களின் மூலம் ஏற்படும் விவசாய நஷ்டங்களை எவ்வாறு தடுக்கலாம்?
வனவிலங்குகள் நம்முடைய வாகனங்களை தாக்குவதலிருந்து எவ்வாறு விடுபடலாம்,
மற்றும் பல....

*ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும்.*


நன்றி.
KDH Disaster management Unit.
KDH வளர்ச்சி மையம்.
WhatsApp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdlReleted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more