KGTE Batch 3
✨ நமது *KDH வளர்ச்சி மையம்* மூலம் கடந்த *6 மாத காலமாக* நடத்த பட்ட *KGTE Typewriting Batch 2* *இலவச பயிற்சி வெற்றியுடன்* முடிவடைந்துள்ளது. *50 ற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்*.
✨ *அடுத்ததாக* நடத்தப்பட இருக்கும் *KGTE (Kerala Govt Technical examination )* *Type writting Lower & Higher (ஆங்கிலம் , மலையாளம்)* மற்றும்
⏭️ *Computer Word Processing course , Batch-III online* மூலமாக *கற்றுக்கொடுக்க* தீர்மானிக்கப்பட்டுள்ளது.
✨ இந்தப் *பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் கேரள அரசின் சான்றிதழ்* *பெறுவதோடு மத்திய /மாநில அரசு வேலையான*
⏭️ *Data Entry Operator , Typist ,Typist Clerk* மேலும் *பல துறைகளில் நிரந்தரமான வேலையை* உங்களால் சொந்தமாக்க முடியும்
✨ *Online Class* : *வாரம் இரண்டு நாட்கள்* வகுப்பும் *(2 மணி நேரம் வீதம்)* , *5 நாட்கள் செய்முறை பயிற்சியும்* வழங்கப்படும்.
▶️ *முறையாக செய்முறை பயிற்சி செய்பவர்களுக்கு* மட்டும் *Typewritter* மூலம் *பயிற்சி வழங்கி தேர்விற்கு* அனுமதிக்கப்படுவார்கள்.
✨ இந்த *வகுப்பில் சேர்ந்து படிக்க ஆர்வம் உள்ளவர்கள்* மட்டும் *கீழ் உள்ள Form லிங்கில் விவரங்களை பதிவிடுங்கள்*.
⏭️ *Link* : https://www.kdhdws.org/kgte-kdhdws
✨⏭️ *Duration* : "3 மாதங்கள"
✨⏭️ *Last Date* : "30 Oct 2022"
மேலும் விவரங்களுக்கு *பின்வரும் எண்ணில்* தொடர்பு கொள்ளவும்.
நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more