Honour to Selvi Gopika
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் *அரசு PMG மகளிர் விடுதியில்* வைத்து *நமது KDH வளர்ச்சி மையம்* சார்பாக மூணாறு மற்றும் கேரள வாழ் தேயிலைத் தோட்ட மாணவிகளின் முன்னிலையில் வைத்து, தனது விடா முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் கடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் *MBBS* பயில்வதற்கு சேர்ந்துள்ள *நமது மண்ணின் மகள் செல்வி கோபிகா (பெட்டிமுடி - மூணாறு)* விற்கு பாராட்டு விழா நடத்தப் படவிருக்கிறது. இந்த விழா நமது மாணவ மாணவிகளுக்கு வாழ்வில் படித்து முன்னேற்றமடைய ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*இடம்*: PMG மகளிர் விடுதி திருவனந்தபுறம், *தேதி: 2022 நவம்பர் 5 - மாலை 3.00 மணி.*
மேற்கொண்டு *வரும் 2022 நவம்பர் 12ம் தேதி மூணாறில் வைத்து மேலும் ஒரு பாராட்டு விழாவையும் கூட நடத்துவதற்கு நமது KDH வளர்ச்சி மையம் தீர்மானம் எடுத்துள்ளது.*
அதற்கான இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
*சிறப்பு விருந்தினர்கள்*
* Smt.Sreesmi.U, Senior Superintendent
Government PMG Hostel, Thiruvananthapuram.
* Smt.Ambika
Dist Development Officer,
Thiruvananthapuram.
* Sri.Sethuraman .IPS
IG Intelligence
Govt. of Kerala and
Secretary - KDH Development and Welfare Society.
* Dr. P. Jeyakrishnan
Professor & HoD
Dept. of Tamil,
University of Kerala and
President - KDH Development and Welfare Society.
மற்றும் KDH வளர்ச்சி மையத்தின் செயற்குழு உறுப்பினர்கள்.
நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more