Honouring ceremony to Gopika

*மண்ணின் மகளுக்கு ஒரு பாராட்டு விழா*

*இடம்: பஞ்சாயத்து கம்யூனிட்டி ஹால் மூணாறு*

*தேதி: 2022 நவம்பர் 12 - மதியம் 2.00 மணி.*

*நமது KDH வளர்ச்சி மையம்* சார்பாக தனது விடா முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் கடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் *MBBS* பயில்வதற்கு சேர்ந்துள்ள *செல்வி கோபிகா (பெட்டிமுடி - மூணாறு)* விற்கு பாராட்டு விழா நடத்தப் படவிருக்கிறது.

அன்றைய தினம் பங்கெடுக்கும் நமது மாணவ மாணவிகளுக்கு
வாழ்வில் படித்து முன்னேற்றமடைய ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் குடும்ப உறுப்பினர்ககளோடு பங்கெடுத்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென KDH வளர்ச்சி மையம் சார்பாக கேட்டுக்ககொள்கிறோம்.

விழாவிற்கு பிறகு நமது மாணவர்களுக்கு ஒரு சிறப்பு Motivation வகுப்பு அனுபவம் மிக்கவர்கள் மூலம் நடைபெற இருப்பதால் நமது வளர்ச்சி மையத்தின் சார்பாக செயல்படும் Insight PSC குழு, மலையாளம் certificate course குழு, KGTE Type writing குழு, விதை குழு, Disaster குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது தங்கள் பகுதியை சார்ந்த அனைத்து மாணவ மாணவிகளையும் பங்கெடுக்க வைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் பங்கெடுக்க வைத்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.


நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832

Our KDH Development and Welfare Society Social media accounts.

Twitter     : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube   : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more