Green Munnar
நம் *மனதில் உருவாகும் ஒவ்வொரு நல்ல எண்ணங்களும் நல்ல செயல் திட்டங்களாக* மாற்றப்படுகிறது.
நாம் கடைப்பிடிக்கும் *தனி மனித மற்றும் சமூக ஒழுக்கமும் நல்ல சட்டமாக* இயற்றப் படுகின்றது.
நமது *வீட்டிலோ* அல்லது *தெருவினிலோ குப்பைக் கழிவுகளை முறையாக நீக்கம் செய்வோமேயானால்* இயற்கையையும், நம் சுற்றுப்புற சூழலையும் நம்மால் பாதுகாக்க இயலும். அதன் தொடர்ச்சியாக இயற்கை அன்னை நமக்கு *சுவாசிக்க மாசற்ற வாயுவினையும், குடிப்பதற்கு தூய்மையான தண்ணீரையும்* வாரி வழங்குவாள் என்பதில் சந்தேகமில்லை.
*கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு* என கவி வைரமுத்து பாடினார். அது போல பசுமை தான் *மூணாறுக்கு அழகு* என்பதை உணர்ந்த *மூணாறு பஞ்சாயத்தின்* இதுபோன்ற பல நல்ல திட்டங்களையும் நமது *KDH வளர்ச்சி மையம்* வரவேற்கிறது. மேலும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வெற்றி காண்பதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
https://youtu.be/EKYNNIkab5g
நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more