PSC சிறப்பு பயிற்சி (தமிழ் வழியில்)
நமது *KDH வளர்ச்சி மையத்தின்* அடுத்த முயற்சியாக
PSC சிறப்பு பயிற்சி
(தமிழ் வழியில்)
*Employment Information and Assistance Bureau*
கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன்*(PSC) 10th Preliminary* தேர்வில் வெற்றி பெற்று 10th main தேர்வு எழுதுபவர்களுக்கு *Devikulam Employment information and assistance bureau* மற்றும் இடுக்கி மாவட்ட *Employment exchange*- உம் ஒன்றினைந்து 30 நாள் சிறப்பு பயிற்சி தமிழ்வழியில் இலவசமாக வழங்குகின்றன. இதன் முக்கிய நோக்கம் 10th Preliminary தேர்வில் வெற்றி பெற்ற அனை வரையும் Main தேர்விலும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதாகும். 2021 நவம்பர் 21ஆம் தேதி PSC main Exam நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம். வெற்றிபெற்று அரசு வேலை பெற வேண்டும். என்ற நோக்கில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
*10th Level Prelimilnary* வெற்ற பெற்றவர்கள் மற்றும் *LGS Premlinary* யில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் இந்த வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் . ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள *google form* - ல் தங்களுடைய விவரங்களை 17.10.2021 மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more