நேரடி PSC வகுப்பு தமிழில்!

அனைவருக்கும் வணக்கம்.

 

நேரடி PSC வகுப்பு தமிழில்..

இடம்: தேவிகுளம்

 

நம்முடைய KDH வளர்ச்சி மையத்தின் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்காக செயல்படும் Insight Institutions PSC(தமிழ் வழி) குழு சார்பாக இந்த மாதம் 16 ம் தேதி முதல்(ஜனவரி 16 - 2023) தேவிகுளத்தில் வைத்து , கேரள அரசின் எம்லாய்மென்ட். துறையுடன் இணைந்து 15 நாட்கள் PSC சிறப்பு பயிற்சி வகுப்பு குறிப்பாக ( University Assistant மற்றும் University LGS தேர்வுகள்) நேரடியாக நடத்த தீர்மானிக்கபட்டுள்ளது.

 

இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு மிக்க (Experts) ஆசிரியர்களால் நடத்தப்படும். அது மட்டுமல்லாது கேரளா PSC தேர்விற்கான அனைத்து வழிமுறைகளும் சொல்லித்தருவதோடு PSC தேர்வு குறித்த அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்படும். இதில் பங்கு பெற்று பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் கீழ் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்(பெயர், எஸ்டேட் பெயர், கல்வி தகுதி யை பகிரவும்).

 

இடம் மற்றும் பிற விவரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும்.

 

நன்றி

Team Insight

KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)

www.kdhdws.org

Whatsapp: 8547115832

 

Our KDH Development and Welfare Society Social media accounts.                      

Blog           : www.kdhdws.org/blog

Twitter       :   www.twitter.com/KdhDandWSociety

Instagram :   www.instagram.com/kdh_development_welfaresociety

Facebook :   www.www.facebook.com/KdhDandWSociety

Youtube     : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A

Telegram   :   www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more