Palakad program
*பாலக்காட்டில் படிக்கும் மூணாறு மற்றும் தேயிலை தோட்ட மாணவ மாணவிகளுக்கு* அவர்களை படிப்பில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தும் விதம் ஒரு *வழிகாட்டி வகுப்பு என்ற முறையில் அவர்களுடன் உரையாட கடந்த வாரம் பொங்கல் பண்டிகை தினம்(15-01-2023 ஞாயிறு)* நிகழ்ச்சி ஒன்று நமது KDH வளர்ச்சி மையம் மூலமாக நடத்தப்பட்டது.
*இதில் விக்டோரியா கல்லூரி, சித்தூர் கல்லூரி, மெர்சி கல்லூரி, அரசு PMG பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதி மாணவர்கள் என சுமார் 35 ற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுதனர்.*
*சிறப்பு விருந்தினராக* நமது KDH வளர்ச்சி மையத்தின் *செயலாளரும்* மூணாறு மண்ணின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் *கொச்சி நகரத்தின் கமிஷனராக* இருக்கும் *திரு சேதுராமன் அவர்கள் பங்கெடுத்தார்.*
*பாலக்காடு SP ஆபீஸில் வைத்து நடைபெற்ற விழாவில் மாவட்ட SP, ASP மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.*
நிகழ்ச்சியின் பாகமாக *பெட்டிமுடியை சார்ந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் தங்கை கோபிகா விற்கு GrameenKoota Micro Finance
Credit Access India Foundation குழுவின் சார்பாக ஒரு மடிக்கணினியை யும்* வழங்க நமது KDH வளர்ச்சி மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
*நன்றி*
Team Insight
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Blog : www.kdhdws.org/blog
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : www.t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more