Congratulations Saravanan sir
நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு உறுப்பினரும் நமது மூணாறு மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களது மக்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்பட்டு வருபவருமான மண்ணின் மைந்தர், சோத்துப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த *திரு சரவணன் Sir* அவர்கள் மூணாறு கல்வி உப மாவட்ட அதிகாரியாக (AEO) பதவியேற்றுள்ளார்* என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு *KDH வளர்ச்சி மையம் சார்பாகவும் நமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*
*"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?*
*ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"*
என்ற கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு துறைகளிலும் நம் மண்ணின் மைந்தர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களை மாதிரியாக மனதில் கொண்டு நமது இன்றைய இளைஞர் சமூகம் முயற்சி செய்தால் நமது லட்சியங்களை எளிதில் சாதித்து விடலாம்.
" *விடா முயற்சியே வெற்றியின் ஆயுதம்* "
நன்றி
KDH வளர்ச்சி மையம்.
KDH Development and Welfare Society.
www.kdhdws.org
WhatsApp: 8547115832
Our KDH Development and Welfare Society Social media accounts.
Twitter : www.twitter.com/KdhDandWSociety
Instagram : www.instagram.com/kdh_development_welfaresociety
Facebook : www.facebook.com/KdhDandWSociety
Youtube : www.youtube.com/channel/UCdFy3AL_jAjPEKc04QPg18A
Telegram : t.me/joinchat/hhzaEEysMYs5MTdl
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more