KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று KGTE Batch 4-ன் துவக்கவிழா வெற்றிகரமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்து துவக்கவிழாவை சிறப்பித்த மதிப்பிற்குறிய தேவிகுளம் சப் கலெக்டர் *திரு. ராகுல் கிருஷ்ணா ஷர்மா IAS* அவர்களுக்கும், மூணாறு மண்ணின் மைந்தர்களான KDH வளர்ச்சி மையத்தின் தலைவரும் கேரள பல்கலை கழகத்தின் தமிழ் துறை தலைவர் திரு *Dr.ஜெயகிருஷ்ணன், KDH வளர்ச்சி மையத்தின் செயலாளர் மற்றும் North Region IG சேதுராமன் IPS*, வளர்ச்சி மையத்தின் துணை செயலாளர் மற்றும் KGTE வகுப்பின் co-ordinator திரு லக்ஷ்மி காந்தன் அவர்களும் வகுப்புகள் நடத்தக்கூடிய நம் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் Core குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள்*, Batch-1, Batch 2, மற்றும் Batch-3 -ல் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் *KDH* வளர்ச்சி மையம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
KDH வளர்ச்சி மையம்
(KDH development and welfare society)
8547115832



Releted Posts

kdhdws

General Body Meeting

  •        August 16, 2024

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....

Read more
kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more