Functional Malayalam Batch 3

நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare Society)*

கேரளப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் *மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுத் திராவிடப் பண்பாட்டு ஆய்வு மையத்துடன்* இணைந்து *(Batch 3) மூன்று மாத கால மலையாளம் சான்றிதழ் கல்வியை 2023 மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.*


  நம்முடைய வரும் தலைமுறையினர் மலையாளம் படிப்பதற்காக Batch3 தொடங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 



*Online Class time 6 PM to 8 pm (5 days per week)*


(Malayalam Certificate course Batch-3). 


2023 மார்ச் மாதம் Online வழி தொடங்க இருக்கும் 3 மாத கால மலையாளம் சான்றிதழ் (Certificate course, Batch-3) கல்வியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள Google Sheet யை பூர்த்தி செய்து அனுப்பவும்.


*Course fee- Nil*


*கல்வித் தகுதி +2 or Degree or PG*


(1) கேரளச் சிறுபான்மைத் தமிழ் மாணவர்களுக்காக இந்தச் சான்றிதழ் கல்வி நடத்தப்படுகிறது.


(2)பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியள்ள *மூணார், தேவிகுளம், பெட்டிமுடி மற்றும் வண்டிப் பெரியார் பகுதியைப் பூர்விகமாக கொண்ட கேரளத் தமிழ் மொழிச்சிறுபான்மை தோட்டம் தொழிலாளர்களின்* 

குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


(3) இந்த மலையாளம் சான்றிதழ் வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் *06.02 2023ற்கு முன்னர் online படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்*.


(4)மூன்று மாதங்களும் வகுப்பில் கலந்து கொள்ள முடிகிறவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.


(5) மூன்று மாதம் online கல்வி முடிந்து *மூணார் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகம் காரியவட்டம் வளாகம் ஆகிய இடங்களில் வைத்து நேரடி எழுத்துத் தேர்வும் வாய்மொழித் தேர்வும் நடைபெறும்.* (6) Attendance குறைவில்லாமல் நேரடித் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் (Certificate ) வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

06.02.2023


கீழ்க்கண்ட Google forms இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பிக்கவும்


https://www.kdhdws.org/malayalam-batch-3


இப்படிக்கு

Dr.P.Jeyakrishnan 

Professor & Head

Dept.of Tamil

&

Director

Manonmaniam Sundaranar International Centre for Dravidian Cultural Studies

University of Kerala

Kariavattom

Thiruvananthapuram

695581, Kerala


மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்ணில் *தொடர்பு கொள்ளவும்.*

*8547115832*


*நன்றி*



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more